Wriddhiman Sahaவை மிரட்டிய Journalist! Dravid, Ganguly சொன்னது என்ன | OneIndia Tamil

2022-02-21 1


இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விருதிமான் சாஹாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை சாஹா வெளியிட்டார். அதில் வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த மெசேஜ்கள் அடங்கியிருந்தன.

BCCI ready to start the investigation on Wriddhiman Saha’s threat complaints